தியானம் தமிழ் மொழியின் அற்புதங்கள்
தியானம் என்பது பற்றி நாம் பலரும் அறிந்ததுதான். அதில் நாம் சற்று கூர்ந்து சித்திக்கும் பொது தமிழில் ஏன் இந்த சொற்களை பயன்படுத்தினார்கள் என்ற அகத் ஆய்வின் பகிர்வு
தியானம் என்ற சொல்லை ஒலி வடிவில் இவ்வாறு பிரிக்கலாம்
த் + அயனம் ( யா மாத்திரை கூடி ஒலிப்பது வழக்கு)
அயனம் என்ற சொல்லுக்கு வழி அல்லது பாதை என்ற பொருள் படும் ஆகவே த் என்ற இறை வடிவைத்ததை நமக்கு அளிக்கவல்லது தியானம் என்று ஆயிற்று.
த் என்பது இறைவனின் குறிப்பு வடிவம் என்பது நாம் த் இல்லை ( தில்லை ) என்பதில் இருந்து விளங்கி கொண்டோம்
இதை மேலும் பிரிக்கிள்
த் + இ ய் + ஆ + ன் + அம் இதில் யகரம் மாத்திரை குறைத்து ஒலிக்கும்போது நமக்கு சேர்க்கை உயிர் எழுத்துக்களை விடுத்தது கிடைப்பது
த் + ய + அம்
அதாவது அகரம் என்கின்ற (அ) அறிவும் மகர மெய் ஆகிய உயிரும் , யகரம் என்கின்ற புருவ நடுவில் கூடும்போது அல்லது உணர்வுநிலை பெறும்போது இவ் ஆன்மா த் எனும் சித்துருவை அடையும் என்பதே தியானம் என்பதன் பொருளாகும்.

Comments