உங்கள் தியான அனுபவம் பற்றி ?

தியானம், அனுபவம் இரண்டும் ஒன்றாய் இருக்க வாய்ப்பு இல்லை. அனுபவம் என்றாலே இருமை தன்மை . அனுப வப்பொருள் & அனுப விப்பவர் இரண்டு தன்மை கொண்டது . எப்பொழுது இரண்டு தன்மை தோன்றினாலும் அது மனத்தின் செயல். மனத்தின் செயல் எவ் வாரு தியானமாக இருக்கும் ? .. தியானம் என்பது மனம் கடந்த நிலை .....

Comments

Anonymous said…
அப்ப, தியானம் என்றல் என்ன? மனதை எப்படி நிலைக்கு கொண்டு வருவது? மனதை நிலைக்கு கொண்டு வருவதுதான் தியானமா?
Emptiness said…
மனதை எப்படி நிலைக்கு கொண்டு வருவது? மனதை நிலைக்கு கொண்டு வருவது என்பதே மனத்தின் செயல் தானே ? பாடலில் உள்ளதுபோல்

"மனம் என்னும் மாயை தான் மர்மம் கேளு ! அதை
நிலை எனவே நித்தம் நித்தம் நினைக்க தோணும்!
நிலையில்லா எண்ணம் இதை நீக்க எண்ணி
நித்தம் நித்தம் நினைவிதிலே வீழுவான்பரே!"

அப்படி என்றாள் எவ்வாறு மனதை நிலைக்கு கொண்டு வருவது ? மனதை நிலைக்கு கொண்டு வருவது தியானத்தின் நோக்கம் அல்ல. நீங்கள் அதை நிகழ்த்த முடியாது தியானம் நிகழும் போது மனம் தானாக நகர்த்துவிடுகின்றது .. மேகங்கள் விலகி சூரியன் தோன்றுவதுபோல்.