தியானம், அனுபவம் இரண்டும் ஒன்றாய் இருக்க வாய்ப்பு இல்லை. அனுபவம் என்றாலே இருமை தன்மை . அனுப வப்பொருள் & அனுப விப்பவர் இரண்டு தன்மை கொண்டது . எப்பொழுது இரண்டு தன்மை தோன்றினாலும் அது மனத்தின் செயல். மனத்தின் செயல் எவ் வாரு தியானமாக இருக்கும் ? .. தியானம் என்பது மனம் கடந்த நிலை .....
Comments
"மனம் என்னும் மாயை தான் மர்மம் கேளு ! அதை
நிலை எனவே நித்தம் நித்தம் நினைக்க தோணும்!
நிலையில்லா எண்ணம் இதை நீக்க எண்ணி
நித்தம் நித்தம் நினைவிதிலே வீழுவான்பரே!"
அப்படி என்றாள் எவ்வாறு மனதை நிலைக்கு கொண்டு வருவது ? மனதை நிலைக்கு கொண்டு வருவது தியானத்தின் நோக்கம் அல்ல. நீங்கள் அதை நிகழ்த்த முடியாது தியானம் நிகழும் போது மனம் தானாக நகர்த்துவிடுகின்றது .. மேகங்கள் விலகி சூரியன் தோன்றுவதுபோல்.