தேடுதல்

நமக்கு கிடைக்கும் என்று இருக்கறது
நாம தேடாட்டியும் கிடைக்கும் !!

நமக்கு கிடைக்காது என்று இருப்பதை
நாம தேடினாலும் கிடைக்காது!!

நாம தேடினால் கிடைக்கும் என்று இருப்பதை
நாம் தேடினால் தான் கிடைக்கும்!!

குரு அருளும் இதை போலதான் 
நாம் ஒரு முறையாவது அவரை தேட மாட்டோமா என்று அருளை பொழிய நமக்காகவே  காத்திருக்கும் பொக்கிஷம் குரு.

- சிவபித்தன் 

Comments