சிவா ஸ்வாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ள இடம் மிகவும் ஆச்சர்யமான முறையில் காசி அமைப்பில் ஒத்தவாறு உள்ளது.
இங்கே சிவா அதிஷ்டானம் உள்ள இடத்திலிருந்து 1.5கிமி தொலைவில் காசிக்கு நிகரான பைரவர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது ( இது பால்வண்ண நாதர் எனும் பாடல்பெற்ற தலத்தில் உள்ளது) மேலும் தென்கிழக்கில் திசையில் கொள்ளிடம் ஆறு வருகின்றது. இதே அமைப்பு காசியிலும் இருப்பதை உணர முடிகின்றது. காசியில் கங்கை நதி தென்கிழக்கில் ஓடுவதும் 1.5கிமி தொலைவில் காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளதும் ஆச்சர்யமான முறையில் ஒப்புமை கொள்கின்றது.
Comments