Clay & Play

 மண்ணை பிடித்து இது நீ என்றேன் நீயானாய் 

இதை பிடிக்கும் போதே நீ என்னை பிடித்தாய் எனில்
எளிமையின் உருவே இன்பத்தின் வடிவே
என்னை பிடித்து தன்னை தானாக்க தாமதம்தான் எனோ ?

இந்தக் களிமண்ணுல் உன்னைக் காணும் இவ் விளையாட்டில்
என்னுள் உன்னை புதைத்து சென்றாய் !


Comments