ஸ்ரீ சிவா ஸ்வாமிகள் அருளிச்செய்த தன ஆகர்ஷண யந்திரம்
சிவா ஒருமுறை அன்பரின் வேண்டுதலுக்காக இவ் யந்திரத்தை கடிதத்தின் மூலமாக அனுப்பினார். இதோ அனைவரும் பயன் பெறுவதற்காக
மந்திரம்
இதை ஓர் அட்டையில் ஒட்டி இதற்க்கு தீபம் , சாம்பிராணி , சூடம் ஏற்றி வணங்கி வரவும்.
சிவா ஒருமுறை அன்பரின் வேண்டுதலுக்காக இவ் யந்திரத்தை கடிதத்தின் மூலமாக அனுப்பினார். இதோ அனைவரும் பயன் பெறுவதற்காக
மந்திரம்
ந ம சி வ ய
ம சி வ ய ந
சி வ ய ந ம
வ ய ந ம சி
ய ந ம சி வ
வ ய ந ம சி
சி வ ய வ சி
ஐயும் கிலியும்
செளவும் ஐயும்
வா வா பரமேஸ்வரி
வா வா சிவா
சகல காரிய முடித்து
வா வா சிவா
சகல காரிய முடித்து
வா வா
இதை ஓர் அட்டையில் ஒட்டி இதற்க்கு தீபம் , சாம்பிராணி , சூடம் ஏற்றி வணங்கி வரவும்.
Comments