இது தருணம்
அருட்ஜோதி தருணம் இது,அய்யன் வரும் தருணம்
என் அய்யன் வரும் தருணம்
ஆனந்த தருணம் இது,ஆண்டுகொள்ளும் தருணம்
என்னை ஆண்டுகொள்ளும் தருணம்
அருள் புரியும் தருணம் இது,ஆண்டுஅணைக்கும் தருணம்
எனை ஆண்டுஅணைக்கும் தருணம்
அப்பன் வரும் தருணம் இது,அள்ளித் தரும் தருணம்
அருள் அள்ளி தரும் தருணம்
அன்பர் கூடும் தருணம் இது,அய்யன் ஆடும் தருணம்
என்அய்யன் ஆடும் தருணம்
இருள் போகும் தருணம் இது,இன்பம் அருளும் தருணம்
எமக்கு இன்பம் அருளும் தருணம்
ஈன்டு அருளும் தருணம் இது,ஈசன் வரும் தருணம்
எம் ஈசன் வரும் தருணம்
உணர்வோங்கும் தருணம் இது,உண்மை ஊறும் தருணம்
உள்உண்மை ஊறும் தருணம்
ஊன் உருகும் தருணம் இது,ஊட்டி அருளும் தருணம்
அன்பை ஊட்டி அருளும் தருணம்
எமை ஆண்ட தருணம் இது,ஏற்றருளும் தருணம்
எமை ஏற்றருளும் தருணம்
ஏய்க்காத தருணம் இது,ஏகாந்த தருணம்
யோக ஏகாந்த தருணம்
ஐய்யம் நீங்கும் தருணம் இது,ஐய்யன் வரும் தருணம்
என் ஐய்யன் வரும் தருணம்
ஒளி திரளும் தருணம் இது,ஓங்கு கின்ற தருணம்
நின்று ஓங்கு கின்ற தருணம்
ஓர்மையுரும் தருணம் இது,ஒதாதுணரும் தருணம்
என்றும் ஒதாதுணரும் தருணம்
ஔஷ தமளிக்கும் தருணம் இது,ஔஷதம் ஆக்கும் தருணம்
எமை ஔஷதம் ஆக்கும் தருணம்
விழித்திருக்கும் தருணம் இது,விளங்குகின்ற தருணம்
இஃது விளங்குகின்ற தருணம்

Comments