சிவா வருவித்தல்
அன்புருவாய் இங்கே வந்து
அன்பு வழிக் காட்டும் ஐயா !
அன்புவடிவாய் இங்கே வந்து
அன்பின் நிலை உணரச்செய்வாய் !!
ஒளி நிலையாய் இங்கே வந்து
உண்மை வழிக் விளக்கும் ஐயா !
ஒளி நிலை இங்கே தந்து
உண்மை நிலை விளங்கச் செய்வாய் !!
அருள் வடிவாய் இங்கே வந்து
அருள்வழி உணர்த்தும் ஐயா !
அன்பு நிலை இங்கே தந்து
அருள்வழி உணரச்செய்தாய் !!
அன்பின் நிலை அதுவேயாகி
உலகு எல்லாம் பரவி !
பரஒளியாய் இங்கே வந்து
உள்ளம் அதில் நிறைந்து கொண்டாய் !!
சிவா என்று சொல்லும் போதே
தன்னிலை உணர்ந்தோம் ஐயா !
தன்ணொளியாய் இங்கே வந்து
உள்வழி உணரச்செய்தாய் !!
Link
Editor note : those who's the unfortunate ones ,who stayed along with me in old Ekkaduthangal Room, would have experienced this, once you allow HIS grace to shower then you don't know what magic could happen, Sometime we even got a complaints from house owner about very strange noises from room ( yes he did said this as noise) luckily i am in double glassed window room and hoping it should be fine. Who knows ?

Comments