என் நாதன் நடனம்



ஒரு பாதம் தன்னை தூக்கி ஒரு பாதம் தன்னை மாற்றி

இரு பாதம் ஆடுகின்ற இயல்பாய் நீ அறிந்தாயனால்

குரு பாதம் என்ற குறிப்பு உனக்குள்ளே ஆச்சு

விருபாத நகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே

-நெஞ்சறி விளக்கம்


Comments