பாரில் தான் முக்தி என்று பலவற்றை சொன்னார் !
பரப்ப பிறக்கத்தான் ஆரூரில் -முக்தி என்பார்
அண்ணாமலை நினைக்க தான் முக்தி என்பார் ! பலபேர்
பார்த்தாலே முக்தி தான் தில்லை என்பார்
சொல்வார் காசி தனில் இறந்தால் தான் முக்தி என்றே
உண்மை தனை அறியா மனிதர் பலபேர்
ஊரெல்லாம் திரிந்தே தான் மாண்டவர் கோடி
உண்மை தனை உள் அன்பில் உரைத்தேன் பாரு
குண்டலி தான் பிறக்க வேணும் மூலதாரம்-திருவாரூரில்
நினை உடனே அகரமும் உகரமும் கூட்ட வேணும்
அதனாலே வைத்தார் தான் அண்ணாமலை உண்ணமலை என்றே பாரு
நினை உடனே கூட்டி அதை புருவ மத்தி நிறுத்த வேணும்
தில்லை அவன் அருள் ஒளி ஆடல் தான் பார்க்க வேணும்
சூழு முனையாம் காசி அதில் துரியத்துடன் மனம் இறக்க
முக்தி என்றே சத்தியமாய் உரைத்தேன் பாரே!
என்சொல்வேன் என் நாதன் கருணை தானே !
அவன் கருணைதனை சொல்வதறிய முட்டாள் நானே.

Comments