உலகெல்லாம் உணர்ந்து !
பெரிய புராணம்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்: அலகில் சோதியன்:
அம்பலத்து ஆடுவான்: மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.

திருச்சிற்றம்பலம்
Comments