நடராஜர் அபிஷேகம் மற்றும் முக்கிய திரு நாட்கள் -2024- 2025

 நடராஜர் அபிஷேகம் மற்றும் முக்கிய திரு நாட்கள் -2024- 2025



ஸ்ரீ நடேசர் அபிஷேக வெண்பா


சித்திரையிலோண முதற் சீரானியுத்திரமாம் 
சத்து தனுவா திரையுஞ் சார்வாகும்-பத்திவளர் | 
மாசியரி கன்னி மருவுசதுர்ததசிமன் 
றீசரபிஷேகத் தினமாம்

இவை நக்ஷத்திரம் உதயத்திலும், திதி-மாலையிலுமாம்










Comments